தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    13. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில் தம்மைப் பற்றி எங்ஙனம் குறிப்பிட்டிருந்தார்?

     

    தம்மை,  பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகக் கருதாமல் கவியரசனாகக் கருதி ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:52:31(இந்திய நேரம்)