பாரதியார் கவிதை உலகம் - 1
பார்வை நூல்கள்
யதுகிரி அம்பாள்:
புதுவை 'இந்தியா'வை நடத்திய ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் புதல்வி; சிறுமியாக பாரதியை அறிந்து, அவரது அன்புக்குப் பாத்திரமானவர்."பாரதி நினைவுகள்" என்ற சிறந்த நூல் ஆசிரியை. இவர் 1954-இல் காலமானார், (படம் 1947)
Tags :