C0111g77-குடும்பத்தாரும் இரு இளம் நண்பர்களும்
-
குடும்பத்தாரும் இரு இளம் நண்பர்களும்:
புதுவையில் 1917 இல் முந்திய படம் எடுத்த அதே நாள் எடுத்த மற்றோரு படம். மனைவி செல்லம்மாளும், இளைய புதல்வி சகுந்தலாவும்
உட்கார்ந்திருக்கிறார்கள்.மூத்த புதல்வி தங்கம்மாள், நண்பர்கள் ராமு, டி.விஜயராகவன். பாரதி நிற்கிறார்கள்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:34:11(இந்திய நேரம்)