தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    4.

    பிஜி தீவில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாகப் பாரதி கூறுவன யாவை?

     

    ஆங்கிலேயர் இந்தியப் பெண்களை மாடுபோல் உழைக்கச் செய்து அடிமைப்படுத்தியது; அவர்கள் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தியது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:43:39(இந்திய நேரம்)