Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.பெண் விடுதலை பெறுவதற்குப் பாரதி காட்டும் வழி யாது?
பெண்ணுக்குக் கொடுமை செய்பவர் அண்ணன், தம்பி, தந்தை, மாமன், கணவன் முதலிய உறவுகளாக விளங்கும் ஆண்கள். அவர்களை ஆயுதங்களால் தாக்க முடியாது. ஆகவே சாத்வீக முறைப்படி அவர்களுக்குப் புத்திவரும்படி செய்ய வேண்டும் என்கிறார் பாரதி.