Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.பாரதியார், புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது? அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன?
பாரதியார் தம் சுயசரிதையைக் கவிதை நடையில் இயற்றியிருக்கிறார். அதன் வாயிலாக அவருடைய வாழ்க்கை, ஆங்கிலேயரால் தனிமனிதப் பொருளாதாரம் சிதைவுற்ற கொடுமை, சமுதாயத்தின் நிலை முதலியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.