தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)

    கிழக்குத் திசையையும், மேற்குத் திசையையும் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?

    கிழக்குத் திசையைக் குறிக்க, குணக்கு என்ற சொல்லும், மேற்குத் திசையைக் குறிக்க, குடக்கு என்ற சொல்லும் வழங்குகின்றன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 13:37:09(இந்திய நேரம்)