தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--

  • தன் மதிப்பீடு
    :
    வினாக்கள்-II
    1.
    வன்புறை என்றால் என்ன? அதன் இரு
    பிரிவுகள் யாவை?

    2.
    பிரிவுழி மகிழ்ச்சி என்னும் கிளவித்தொகையை
    விளக்குக.

    3.
    இடந்தலைப்பாடு என்றால் என்ன? அது
    எத்தனை வகைப்படும்?

    4.
    பாங்கன் கூட்டத்தின் வகைகள் எத்தனை?
    அவை யாவை?

    5.
    கீழே தந்துள்ளவைகளுக்கு வரையறை தருக.
    (1) தெளிவு (2) மருளுற்று உரைத்தல்
    (3) எதிர்மறை (4) பாங்கிற் கூட்டல்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:51:54(இந்திய நேரம்)