தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 2)

    தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
    குறுஞ்சீர் வண்ணம் - குற்றெழுத்து மிகுதியாகப் பயின்று வருவது. நெடுஞ்சீர் வண்ணம் - நெடிலெழுத்து மிகுதியாகப் பயின்று வருவது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 18:56:23(இந்திய நேரம்)