Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
வரலாற்று நாடகங்களின் தொடக்கம், வரலாற்று நாடக முன்னோடிகள் பற்றிய செய்தி, தேசிய இயக்க வரலாற்று நாடகங்கள், திராவிட இயக்க வரலாற்று நாடகங்கள், கவிதை வடிவிலான வரலாற்று நாடகங்கள், இலக்கிய வழி வரலாற்று நாடங்கள், மன்னர்கள் பற்றிய வரலாற்று நாடகங்கள், பெரியார்களின் வரலாற்று நாடகங்கள் முதலானவை பற்றிச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
வரலாற்று நாடகங்களின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வரலாற்று நாடகங்களை உருவாக்கிய முன்னோடிகள் பற்றியும் தொடக்கக் கால நாடகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
தேசிய இயக்கமும் திராவிட இயக்கமும் வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்காக நாடகங்களாக ஆக்கியது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மன்னர்களின் வரலாறுகளையும் ஆட்சிகளையும் குறித்த நாடகங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.