தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

    1. அன்றாட வழிபாட்டில் காலங்கள் எத்தனை
      வகையாகப் பிரிக்கப் பெற்றுள்ளன? அவற்றிற்குரிய
      பெயர்கள் யாவை?

        ஐந்து வகையாகப் பிரிக்கப் பெற்றுள்ளன.
    (1) விசுவரூபம், (2) காலசந்தி,     (3) உச்சிக்காலம்,
    (4) சாயரட்சை, (5) அர்த்தசாமம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:25:34(இந்திய நேரம்)