| நூற்பாத் தொடக்கம் | இயல் நூற்பா எண் | பக்கம் |
| வி | ||
| விசும்பினுக்கு ஏணிநெறி | 145 | 435 |
| விடர்வாய் அரவை மிதித்து | 153 | 509 |
| விடியல் வெங்கதிர் காயும் | 13 | 115 |
| விடியல் வைகறை இடூஉம் | 13 | 115 |
| விண்இறந்தார் நிலம் விண்டவர் | 137 | 379 |
| விண்உயர் விறல்வரை | 208 | 816 |
| விண்ணுக்கு மேல் வியன் பாதலக்கீழ் | 145 | 440 |
| விண்தலையாவர்க்கும் வேந்தர் | 149 | 478 |
| விம்முறு துயரமொடு வெந்நோயாகி | 133 | 334 |
| விரியுளைக்கலிமான் தேரொடு | 208 | 859 |
| வில்நிற வாள்நுதல் வேல்நிறக்கண் | 135 | 359 |
| வில்லும் பிறையும் திறையிடு | 137 | 385 |
| வில்லைப் பொலிநுதல் வேல்பொலி | 182 | 659 |
| வில்லோன் காலன கழலே | 203 | 750 |
| விழிகுழியும்படித் தேர்வழி பார்த்து | 155 | 524 |
| விழியால் பிணையாம் விளங்கியலால் | 133 | 327 |
| விளங்கு தொடிமுன்கை வளைந்து | 190 | 718 |