தூ - ஊ - ஊன் 1851
புலவறாப் போர் வேல்  
தூக்கறுத்தல் 2092
தூங்குதல் - தொங்குதல்  
- அசைதல் 1613
தூங்க கையான் ஓங்கு நடைய  
தூங்கும் மஞ்சம் போன்ற பரண் 1982
தூங்கொலி 1949
தூசு -ஆடை 2358
தூண்தகு புயம் 1756
தூண் தர (உவ) நிவந்த தோள் 2343
தூண்டிடு தேர் 2302
தூண்டிடு கவனத் துரகதத்  
தடந்தேர்  
தூண்களுக்கு உறையிடுதல் 1438
செட்டி நாட்டில் சில வீடு  
களில் இன்றும் காணலாம்  
தூண்டுதல் 1857
தூணம் - தூண் 1438
தூணம் பயந்த மாணமர்  
குழவி - நரசிம்மம்  
தூதர்க்கு நிதியம் கொடுத்தல் 2107
தூதுவர் பொய்யிலர் 2102
தூப முற்றிய கார்இருள் 1555
தூமகேது - புகைக் கொடி,  
வால் நட்சத்திரம் 1427
தூம கேது - வாம மேகலையார் (உவ)  
தூய கங்கை 1953
தூய கோசலை 2189
தூய தாய் - கோசலை (பா-ம்) 2189
தூயவன் 2026
தூய வாசகம் 2218
தூயன - சாதுவான விலங்குகள் 1991
- புண்ணியம் 2028
தூயை - தூய்மை உடைய 2188
தூர்த்தல் - நிரப்பல் 1568
தூர்தல் - நிறைந்திருத்தல் 1590
தூர்ந்து விடச் செய்தல் -  
மிகுதியாகக் கொடுத்தல் 1433
தூவி மனம் நாற, பேடு,  
சேவலொடு ஊடும் 2005
தூவுதல் - சிந்துதல் 2053
தூளி - தூசி 2399
தூளியின் படலை 2399
தூறு புதர் 2281
தூறு நீங்கி குன்றுகள் -  
மாலை அணியப் பெறாத  
தோள்கள் 2281