முகப்பு   அகரவரிசை
   தா அளந்து உலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
   தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
   தாங்கு-அரும் சினத்து வன் தாள் தடக் கை மா மருப்பு வாங்கி
   தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
   தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த
   தாது ஆடு வன மாலை தாரானோ?
   தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
   தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
   தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
   தாம் தம் பெருமை அறியார் தூது
   தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
   தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப்
   தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற
   தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
   தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன்
   தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
   தாய் ஆய் வந்த பேய் உயிரும்
   தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
   தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்
   தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும்
   தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
   தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
   தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார்
   தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
   தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு
   தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
   தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன்
   தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
   தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில
   தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல்
   தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
   தாரா ஆரும் வயல் சூழ்ந்த
   தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
   தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
   தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய்
   தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
   தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
   தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே
   தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று
   தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர
   தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய்
   தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
   தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
   தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
   தாள தாமரையான் உனது உந்தியான்
   தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
   தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
   தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
   தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
   தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
   தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
   தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
   தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
   தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
   தானே உலகு எல்லாம்
   தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும்
   தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்