| சாகப்பிரதி | 55 |
| சாணக்கியன் - ஓர் அமைச்சன் | 226 |
| சாதல் | 70 |
| சாதாரி | 281 |
| சாதி-ச ஆதியான பிரத்யத் தொகுதி | 71, 118, 119 |
| சாதிக்குறை விசேடம் | 262, 263 |
| சாத்தனார் | 28 |
| சாத்தன் | 28 |
| சாத்தன் மகன் | 59 |
| சாத்தா நிற்பாய் | 78 |
| சாத்தாஓய் (ஓய் விளியுருபு) | 37 |
| சாத்தாஓல் (ஓல் விளியுருபு) | 37 |
| சாத்தியார் | 28 |
| சாத்துவதி | 119 |
| சாந்தம் | 258 |
| சாயல் - அழகு | 219 |
| சாயா மயக்கம் - நீங்காத கூட்டம் | 5 |
| சாரல் - மலைப்பக்கம் | 137 |
| சார்வில்லை | 76 |
| சார்வுண்டு | 76 |
| சாலப் பல-மிகப்பல | 254 |
| சாலி-நெல் | 216 |
| சாலை | 64, 65 |
| சால்பு - பல குணங்களால் நிறைந்திருக்கும் தன்மை | 136 |
| சாவவுங் கெடவும் | 200 |
| சான்றார் - கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர் | 129 |
| சான்றோர் பக்கம் | 115 |