திகந்தராளத் தொகை 52, 53
திசைச் சொற்றாது 68
திசைமுகன் 140
திட்பம் - திண்மை, உறுதி 217
திணை 90, 91, 101, 281
திணையின் பகுதி 281
திணைவழு 87
திண்மை - மணங்கலங்காமை 144
திமில் - மரக்கலம் 150
திரப்பியம் - திரவியம் 206
திரவம் 121
திரிதற் பொருட்கோள் - திரிந்து நிற்கும் பொருட்கோள் 199
திரிபதிசயம் 251, 252
திரிபதி 170
திருதி 186
திலதம் 170, 173, 174
திறம் 281
திறல் - வன்மை 220
தினகரன் - சூரியன் 209
தின் 73