| நாகத்தர்-அணியாகப் பாம்பைக் கொண்டவர் | 207 |
| நாகம் | 219 |
| நாகர் | 141, 205 |
| நாகை | 64, 170 |
| நாங்களறிசம் | 83 |
| நாங்கள் அறிவோம் | 83 |
| நாங்கள் உண்டேம் | 81 |
| நாங்கள் கண்டம் | 83 |
| நாங்கள் நிற்பேம் | 78 |
| நாசரிதன் | 212 |
| நாடு காணி | 70 |
| நாடு புகழ் நிலை | 118 |
| நாட்கோள் | 113 |
| நாட்டார் வாய்க்கால் | 58 |
| நாட்டியம் | 66 |
| நாபம் | 120 |
| நாமறிசம் | 83 |
| நாம் அறிவோம் | 83 |
| நாம் உண்டேம் | 81 |
| நாம் கண்டம் | 83 |
| நாம் நில்லும் | 82 |
| நாம் நிற்க | 82 |
| நாம் நிற்போம் | 83 |
| நாம் போகாமே | 82, 83 |
| நாம் போமின் | 82 |
| நாயகம் | 72 |
| நாரிசோர நோவு மேவும் | 193 |
| நாரிபாகனே - உமாதேவியை இடப் பாகத்தில் உடையவனே | 193 |
| நாரையார் | 28 |
| நாவல் - ஓர் மரம் | 101 |
| நாள் - வெண்பா ஈற்றில் வரும் நால்வகைச் சீர்களுள் ஒன்றன் வாய்பாடு; ஓரசைச் சீர்கள் இரண்டனுள் ஒன்றாகிய நேரசைச் சீர் வாய்பாடு என்றலுமாம் | 132 |
| நாள்மங்கலம் | 118 |
| நாற்சீரடி (நெருப்பு) | 124 |
| நாற்று | 69, 73 |
| நான் இத்து ஆற்றிலன் - நான் இதனைப் பொறுக்கிலேன் | 193 |
| நான் உண்டேன் | 81 |
| நான் உறங்கினேன் | 81 |
| நான்காம் வேற்றுமைத் தற்புருடன் | 50, 51 |
| நான்காரைச் சக்கரம் | 273 |