பக்கம் எண் :

அரும்பத அகராதி941

   - குன்றுகளை நோக்கி  
   முனிந்து கூறியது. 5313
   - கோதாவரியைச் சினந்தது 5312
   - சடாயுவைத் தாதை என்றது 5306 , 5307, 5309
   - சயந்தன் மீது அம்பு ஏவியது 5096
   - சிவன் வில்லை இறுத்தது 5089 , 5190, 5276
   - சீதையின் அணிகலன்கள் கண்டு சோர்ந்தது 5318
   - சீதையின் கிளிக்கு  
   'கைகேயி' என்று பெயரிடச்  
   சொன்னது 5422
   - தம்பி பரதன் முடி  
   புனையாது சடை புனைந்தது  
   கண்டு வருந்தியது. 5093
   - நகர் நீங்குமுன் வேதியற்கு  
   ஆன் குலம் ஈந்தது 5094
   - நான்கு மாத காலம்  
   இரலைக் குன்றத்தில்  
   தங்கியது 5320 , 5891
   - பரசுராமன் தவ வலிமையையும் வில்லையும் பற்றிக்கொண்டது 5095 , 5203
   - மாரீசன் இட்ட குரலை இலக்குவன் கேளா வகை குணத்வனிஇட்டது 5302
   -மான்களை நோக்கி முனிந்தது 5314
   - முன்னர் முனிவர் முறையீடு 5201
   - வாலியை ஓர் அம்பினால் உயிர் வாங்கியது 5320
   - விராதனை அழித்து சாபம் போக்கியது 5097
   - வேதியன் ஆசை அள வின்மை கண்டு முறு வலித்தது. 5094
இராமபிரான் - அம்பின் ஆற்றல் 5185
   - உயிர் - சீதையே 5304
   - கண் - தாமரை (உவ) 5133
   - கழுத்து - சங்கு 5277
   - குஞ்சி அழகு 5284
   - கை விரல்கள் - சூரியன்  
   இளங்கதிர்கள் 5267
    - திருமுகம் - சந்திரன்  
   உவமை ஆகாமை 5278
   - திருமுகம் - சித்திரத்  
   தாமரை 5088
   - திருமேனி - தாமரை பூத்த  
   தடாகம் 5369
    - திருமேனி - அஞ்சனம்,  
   மஞ்சு 5075
   மையோ, மரகதமோ......  
   - தொடை - கருடன் கழுத்து  
   கரிக்கரம் 5278
   - தோள் - எழு(தூண்) - தோள் - மலை உவமை ஆகாமை 5276
   - நடை - ஆனேறு, ஆனை 5285
   மாக மடங்கலும் மால் விடையும், பொன்நாகமும்,நாகமும் நாண நடந்தான்  
   - நெற்றி வருணனை 5283
    - பற்கள் - உவமை 5280
    - மூக்கு - உவமைகள் 5281
   இராமபிரான் - மெய் உயிர் -பிராட்டி 5304
   - வில் குனிய (வளைய)க் குனிந்தன 5282
இராமபிரான் -அரவணை நீங்கிய தேவனே 5134
   - இடத்து, சீதையின் செய்தி கூற அனைவரும் எழுந்து  
   போதல் 6017
   - இன்னான் என அனுமன் தெரிவித்தல் 5879 , 5885
    - எதிர்க்கின் எப்படை கொண்டு வெல்வது -