ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
5.0 பாட முன்னுரை
குண்டலகேசி, வளையாபதி ஆகிய இரண்டும் காப்பியங்கள் வரிசையில் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. குண்டலகேசி பௌத்த மதம் சார்ந்தது. வளையாபதி சமணம் சார்ந்தது. இவை பற்றிக் கிடைத்த செய்திகள் இப்பாடத்தில் இடம்பெற்றுள்ளன.
Tags :