தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    நிமித்திகன் சுயம்பிரபை திருமணம் குறித்துக் கூறியது யாது?

    வித்தியாதரர் உலகிலுள்ள சுயம்பிரபையைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணம் செய்வான்; அதற்கு ஆதாரம் ஒரு மாதத்திற்குள் அவன் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்று நிமித்திகன் கூறினான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:21:21(இந்திய நேரம்)