தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    ஆசீவக சமயச் சிந்தனையாக நீலகேசி கூறுவன யாவை?

    நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகியவையே அணுக்கள். உள்ளது கெடாது, இல்லது தோன்றாது, ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும்.  இதுவே சாங்கியத் தத்துவமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)