Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I - 3) - நுபுவ்வத்துக் காண்டத்தின் சிறப்பினை விவரிக்க. - இது சீறாவின் இரண்டாவது பிரிவு. நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும். முகம்மது நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைக் கூறுகிறது. குறைசிகள் எனும் குலத்தவர் நபிக்குச் செய்த தீமைகளையும் கூறுகிறது. 
 
						 
						 
