Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
நபிகள் நாயகம் பிறந்ததற்குக் கூறப்பட்ட உவமைகள் யாவை?
நபிகள் நாயகம், பிறந்ததற்குக் கடும் வெயிலுக்குக் குளிர் நிழல் என்றும், பாவங்கள் நீங்குவதற்கு “அரு மருந்து” என்றும், ”நல்ல பயன்தரு மழை” என்றும், மாபெரிய உலகத்திற்கு “ஒரு மணி விளக்கு” என்றும் உவமைகள் கூறப்படுகின்றன.