Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
இலட்சுமி, காளி ஆகியோரைப் பற்றி எவ்வாறு பாடியுள்ளார்?
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை பெரிய செல்வர், சிறந்த வள்ளல். அவரது வீட்டில் செல்வநாயகி இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் எனப் பாடியுள்ளார். பாலை நிலத்தின் கடவுள் காளி என்பதனைச் சுரத்தில் புனல் அழைத்த படலத்தில் பாடியுள்ளார்.