தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5)

    சின்ன சீறாவின் சிறப்புகள் யாவை?

    உமறுப் புலவர் இயற்றிய முழுமை அடையாத சீறாவை, நிறைவு செய்தார் பனி அகமது மரைக்காயர். அதுவே சின்ன சீறா. இது 30 படலங்களால் ஆகியது. இதில் 1823 திருவிருத்தங்கள் உள்ளன.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:33:07(இந்திய நேரம்)