தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    3)

    வீராயி காப்பியம் எடுத்துரைக்கும் செய்தி யாது?

     

    வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்பதையும் சாதியத்தைக் கடந்த மனிதநேயம் வெற்றி பெற வேண்டும் என்பதையும் வீராயியின் காப்பியச் செய்தி எடுத்துரைக்கிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 16:52:12(இந்திய நேரம்)