Primary tabs
-
1.5 தொகுப்புரை
தமிழ்மொழியில் உள்ள சொற்களைப் பல வகைகளாகப் பிரி்க்கலாம். அவை,
சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவை
பகுப்பை அடிப்படையாகக் கொண்டவை
இலக்கண வகைச் சொற்கள்
இலக்கிய வகைச் சொற்கள்என்பவை ஆகும்
கிளவி, மொழி, பதம் என்னும் சொற்களும் தமிழில் சொல் என்னும் பொருளைத் தரும் சொற்கள் ஆகும்.