தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6.
    படர்க்கைப் பொதுப் பெயர்கள் யாவை?

    தாம், தான் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்து வரும் பொதுப் பெயர்கள் ஆகும்.

    எடுத்துக்காட்டு

    அவர் தாம்
    அவை தாம்
    அவன் தான்
    அவள் தான்
    அது தான்

    என வரும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)