Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
சூரியன், சந்திரன் ஆகிய பெயர்கள் இருதிணையிலும் வரும் விதத்தைக் கூறுக.
சூரியன், சந்திரன் முதலிய பெயர்கள் இருதிணைகளுக்கும் பொதுவாய் வழங்கப்படும்.
எடுத்துக்காட்டு
சூரியன் உதித்தான்- உயர்திணைசூரியன் உதித்தது- அஃறிணைஇருதிணைக்கும்
பொதுவாக
வந்தனசந்திரன் தோன்றினான்- உயர்திணைசந்திரன் தோன்றியது- அஃறிணை