தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.
    ‘எல்லாம்’ என்ற சொல் பொதுப் பெயராவது எங்ஙனம்?

    எல்லாம் என்னும் பெயர் இருதிணைகளிலும், மூவிடங்களிலும் வரும். உயர்திணையில் பலர்பாலிலும், அஃறிணையில் பலவின்பாலிலும் பொதுவாக வழங்கும்.

    எடுத்துக்காட்டு:


    நாமெல்லாம்
    - தன்மை
    நீவிரெல்லாம்
    - முன்னிலை
    அவரெல்லாம்
    - படர்க்கை
    உயர்திணை
    அவையெல்லாம்
    - படர்க்கை
    அஃறிணை

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-02-2018 19:42:15(இந்திய நேரம்)