பெயர்ச்சொல்
முனைவர் சொக்கலிங்கம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
ஐந்தாம் வேற்றுமையின் உருபு - இல், இன் ஆகும். நீங்கல்பொருள், ஒப்புப்பொருள் (உவமை), எல்லைப்பொருள், ஏதுப்பொருள் ஆகியன ஐந்தாம் வேற்றுமைப் பொருள்கள் ஆகும்.
முன்
பாட அமைப்பு
6.0
6.1
6.2
6.3
6.4
6.5
6.6
Tags :