பெயர்ச்சொல்
முனைவர் சொக்கலிங்கம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
ஆறாம் வேற்றுமையின் உருபுகள் யாவை? அவற்றுக்குரிய பொருள் யாது?
ஆறாம் வேற்றுமையின் உருபுகள் அது, ஆது, அ என்பனவாகும். அவற்றின் பொருள் கிழமைப்பொருள் (உடைமைப்பொருள்) ஆகும்.
முன்
பாட அமைப்பு
6.0
6.1
6.2
6.3
6.4
6.5
6.6
Tags :