பெயர்ச்சொல்
முனைவர் சொக்கலிங்கம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
தன்னோடு ஒற்றுமை உடைய கிழமை தற்கிழமை எனப்படும்.
கண்ணனது கருமை புலியது கண்
கண்ணனிடமிருந்து கருமையையும், புலியிடமிருந்து கண்ணையும் பிரிக்கமுடியாதவாறு ஒற்றுமை உடையனவாக உள்ளன.
முன்
பாட அமைப்பு
6.0
6.1
6.2
6.3
6.4
6.5
6.6
Tags :