தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.
    விளி ஏலாத பெயர்களுள் இரண்டினைக் கூறுக.

    அவன், அவள், அது போன்ற சுட்டுப்பெயர்களும், எவன், எவள், எது முதலிய வினாப்பெயர்களும் விளி ஏற்காத பெயர்கள் ஆகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:53:14(இந்திய நேரம்)