தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    9.
    ஏழாம் வேற்றுமையின் உருபுகளுள் ஐந்தினைக் கூறுக.

    ஏழாம் வேற்றுமை உருபுகள் இல், இடம், கண், கால், திசை என்பன.

    எ.டு :

    மரத்தில் கூடு இருக்கிறது.
    ஆசிரியரிடம் பணிவுடன் இரு.
    காட்டின்கண் புலி உள்ளது.
    நாற்றங்கால்.
    தேர்த்திசை இருந்தான்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:53:22(இந்திய நேரம்)