வினைச்சொல்
வினைச்சொல்லின் பொது இலக்கணம்
தன்மை வினைமுற்றுகள்
முன்னிலை வினைமுற்றுகள்
படர்க்கை வினைமுற்றுகள்
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. தன்மைப் பன்மைக்குரிய எதிர் காலம் காட்டும் விகுதிகள் எவை? சான்று தருக.
‘கும்’- தின்கும் யாம் (தின்போம் யாம்) ‘தும்’ -சொல்லுதும் யாம் (சொல்வோம் யாம்) ‘றும்’-சேறும் யாம் (செல்வோம் யாம்)
முன்
Tags :