தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
இப்பாடப் பகுதியிலுள்ள (கி.பி. 1100 - 1150) குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் யாவை?
இப்பாடப் பகுதியிலுள்ள குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம் போன்றவையாகும்.
Tags :