தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
திருப்புகலூர் அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களின் பெயர்களைக் கூறுக.
தில்லை, திருஐயாறு, திருப்பழனம், திருநள்ளாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர் போன்றவை.
Tags :