தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
மடல் இலக்கியங்களின் பெயர்களைக் கூறுக.
மடல் இலக்கியங்கள் என வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல் போன்றவற்றைக் கூறலாம்.
Tags :