தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
பதினைந்தாம் நூற்றாண்டின் காலத்தில் எழுந்த தேவார உரையின் சிறப்பு யாது?
சம்பந்தர் தேவாரத்துள் சித்திரக் கவிகளாக உள்ளவற்றிற்கு மட்டுமே உரை எழுதப்பட்டது இதன் சிறப்பாகும்.
Tags :