தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05145-மொழிக் கலப்பு


  • பாடம் - 5

    A05145 மொழிக் கலப்பு


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் இடம்பெறும் சூழலையும் காரணங்களையும் விளக்குகிறது. தமிழ் மொழியில் இடம் பெறும் பிறமொழிச் சொற்கள் குறித்தும் பிற மொழிகளில் இடம் பெறும் தமிழ்ச் சொற்கள் குறித்தும் விளக்கமாகச் சுட்டப்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்.

    மொழிக் கலப்பு ஏன் ஏற்படுகிறது என அறியலாம்.
    கடன் வாங்கல் என்பது மொழி அளவில் எவ்வாறு நிகழ்கிறது என அறியலாம்.
    பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சொற்கள் பற்றி அறியலாம்.
    தமிழ்மொழி பண்டைக் காலம் தொட்டே பிற நாடுகளோடு கொண்டிருந்த தொடர்பை மொழி வழி அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:34(இந்திய நேரம்)