தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05146-தமிழ் உரைநடையின் தோற்றமும்வளர்ச்சியும்


  • பாடம் - 6

    A05146 தமிழ் உரைநடையின்
    தோற்றமும் வளர்ச்சியும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

மிகப் பிற்பட்ட காலத்தில் வளர்ச்சி கண்ட தமிழ் உரைநடை பற்றி இப்பாடம் பேசுகிறது. தமிழில் உரைநடை தோன்றி வளர்ந்த வரலாற்றை மொழியியல் சார்ந்த கண்ணோட்டத்தில் இப்பாடம் விரிவாகச் சொல்கிறது. காலம் தோறும் தமிழ் உரைநடைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் சொல்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்..

தமிழ் உரைநடையின் தோற்றம் பற்றி அறியலாம்.
தமிழ் உரைநடை வளர்ந்த காலம், வளர்ந்த விதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் உரைநடையை வளர்த்தவர்கள் பற்றி அறியலாம்.
தமிழ் உரைநடையின் பயன்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் உரைநடை மொழிநிலையிலும் கருத்தாக்க நிலையிலும் அடைந்த மாற்றங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:13:37(இந்திய நேரம்)