தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05144-இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ்

 • பாடம் - 4

  A05144 இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ்

   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இலக்கியத்திற்கும் மொழிக்கும் உள்ள தொடர்பினை இப்பாடம் விளக்குகிறது. இலக்கியங்களில் கவிதை மொழியின் அமைப்பில் சொல், தொடர், உத்திகள் போன்ற அமைப்பினையும், உரைநடை மொழியின் அமைப்பில் அடங்கும் முக்கியக் கூறுகளையும் இப்பாடம் எடுத்துரைக்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • இலக்கியத்திற்கும் மொழிக்கும் உள்ள தொடர்பினை அறியலாம்.

  • கவிதை மொழியின் அமைப்பைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

  • சிறுகதை மொழியின் அமைப்பு அக்கதையின் கருத்தோட்டத்தில் ஆற்றும் பாங்கினை அறியலாம்.

  • தமிழ் நாவல் வரலாற்றில் மொழியின் காரணமாக அமையும் வேறுபாடுகளை உணரலாம்.

  • கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் முதலியவற்றின் பகுதிகளைக் கொடுத்தால் அவற்றின் மொழி அமைப்பைப் பகுத்துக் கண்டு விளக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:34(இந்திய நேரம்)