மொழி அமைப்பு
தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து, சொல்.
தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள், யாப்பு, அணி.
எழுத்து இலக்கணத்தின் அமைப்பு
சார்பு எழுத்துகள்
மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள்
மெய்ம்மயக்கம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
உயிர்மெய் எழுத்தில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன?
உயிர்மெய் எழுத்தில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டு: க = க் + அ
Tags :