மொழி அமைப்பு
தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து, சொல்.
தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள், யாப்பு, அணி.
எழுத்து இலக்கணத்தின் அமைப்பு
சார்பு எழுத்துகள்
மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள்
மெய்ம்மயக்கம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
உயிரளபெடையின் வகைகள் யாவை?
உயிரளபெடை நான்கு வகைப்படும். அவை,
1. இயற்கை அளபெடை. 2. சொல்லிசை அளபெடை. 3. இன்னிசை அளபெடை. 4. செய்யுளிசை அளபெடை.
1. இயற்கை அளபெடை. 2. சொல்லிசை அளபெடை.
3. இன்னிசை அளபெடை. 4. செய்யுளிசை அளபெடை.
Tags :