தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    வல்வில் ஓரியின் காடு பரணர் கற்பனையில் உவமையாகும் திறத்தை எடுத்துக் காட்டுக.

    தலைவியைச் சந்திக்க உதவுமாறு தோழியை வேண்டும் தலைவன் தலைவியை ஆர்வமாக வருணிக்கும்போது தலைவியின் கூந்தல் வல்வில் ஓரியின் காடுபோல மணக்கிறது என்று கூறுகிறான். பரணர் புறப்பொருள் தகவல்களை அகப்பாட்டில் திறமையாக இணைப்பவர். இவ்வுவமை அதற்குச் சான்றாகிறது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 15:03:25(இந்திய நேரம்)