தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1)
    வாகை என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன?

    போரில் வெற்றி பெற்றவர்கள் வாகை மாலை சூடிக் கொண்டாடுவார்கள். எனவே இது வாகை எனப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:36:03(இந்திய நேரம்)