தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3)
    பின் தேர்க்குரவை என்பது யாது? அதை வெண்பா எந்த உவமையால் விளக்குகிறது?

    வீரக்கழலை அணிந்த மன்னது தேரின்பின் வளையல்கள் அணிந்த விறலியர் வீரரொடு ஆடுதல் என்பது பொருள். ஆடும் விறலியர் வீரர் ஆகியோருக்கு வெண்பா, ‘குன்றேர் மழகளிறும் கூந்தல் பிடியும்போல’ என்று உவமை காட்டுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:37:16(இந்திய நேரம்)