தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1)
    பார்ப்பன முல்லை என்றால் என்ன?

    அரசர்கள் இருவரின் பகையை ஒழித்து அவர்கள் நண்பராகும் வண்ணம் நடுவுநிலையில் சமாதானம் பேசும் பார்ப்பனனது இயல்பைக் கூறுதல் என்பது பொருள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:30:26(இந்திய நேரம்)