தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3)
    வல்ஆண் முல்லை என்பதன் பொருள் யாது?

    வல்ஆண் முல்லை எனில் ‘ஒரு மறவனது குடிச் சிறப்பையும் ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது’ என்று பொருள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:32:01(இந்திய நேரம்)